காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு  35,692 கன  அடியாக அதிகரிப்பு



கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து  வினாடிக்கு நேற்று இரவு  33,367  கன அடியாக இருந்த நிலையில் தற்போது  31,852   கன அடியாக குறைந்துள்ளது



அணையின் நீர்மட்டம் 124.80 அடியில் தற்போதைய நீர்மட்டம் 124.10 அடியாக உள்ளது


அணையில் இருந்து காவிரி ஆற்றில்  உபரிநீர் திறப்பு  வினாடிக்கு நேற்று இரவு 10,608   கன அடியாக இருந்த நிலையில் தற்போது 10,692  கன அடியாக அதிகரிப்பு




கபிணி  அணைக்கு நீர் வரத்து நேற்று இரவு 17,877   கன அடியாக இருந்த நிலையில் தற்போது 18,147  கன அடியாக அதிகரிப்பு


அணையின் நீர்மட்டம் 84 அடியில் 82.25 அடி உள்ளது


அணையில் இருந்து உபரிநீர் திறப்பு  வினாடிக்கு நேற்று இரவு   25 ஆயிரம்  கன அடியாக இருந்த நிலையில் தற்போது 25 ஆயிரம்  கன அடியாக நீடிக்கிறது




இரு  அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு நேற்று இரவு 35,608 கன அடியாக இருந்த நிலையில் தற்போது  35,692 கன அடியாக அதிகரிப்பு.

இதையும் படிக்க  ஆழியார் அருவியில் வெள்ளம்: சுற்றுலா பயணிகளுக்குத் தடை...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 10 லட்சத்தி 33 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்...<br><br>

Wed Jul 24 , 2024
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணியை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது,  அவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவந்த  ஜப்பானீஸ் யென் மற்றும் யூரோ வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர்.  பின்னர் அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்,  அவரிடம் இருந்து பறிமுதல் […]
IMG 20240724 WA0004 - திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 10 லட்சத்தி 33 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்...<br><br>

You May Like