காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு  35,692 கன  அடியாக அதிகரிப்பு

- காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு  35,692 கன  அடியாக அதிகரிப்பு



கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து  வினாடிக்கு நேற்று இரவு  33,367  கன அடியாக இருந்த நிலையில் தற்போது  31,852   கன அடியாக குறைந்துள்ளது



அணையின் நீர்மட்டம் 124.80 அடியில் தற்போதைய நீர்மட்டம் 124.10 அடியாக உள்ளது


அணையில் இருந்து காவிரி ஆற்றில்  உபரிநீர் திறப்பு  வினாடிக்கு நேற்று இரவு 10,608   கன அடியாக இருந்த நிலையில் தற்போது 10,692  கன அடியாக அதிகரிப்பு




கபிணி  அணைக்கு நீர் வரத்து நேற்று இரவு 17,877   கன அடியாக இருந்த நிலையில் தற்போது 18,147  கன அடியாக அதிகரிப்பு


அணையின் நீர்மட்டம் 84 அடியில் 82.25 அடி உள்ளது


அணையில் இருந்து உபரிநீர் திறப்பு  வினாடிக்கு நேற்று இரவு   25 ஆயிரம்  கன அடியாக இருந்த நிலையில் தற்போது 25 ஆயிரம்  கன அடியாக நீடிக்கிறது




இரு  அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு நேற்று இரவு 35,608 கன அடியாக இருந்த நிலையில் தற்போது  35,692 கன அடியாக அதிகரிப்பு.

இதையும் படிக்க  தமிழக அரசு பள்ளிகளில் இரவு காவலர்கள் விரைவில் நியமனம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *