61% பேர் இதய நோயால் பாதிக்கப்படலாம்: அமெரிக்கா….

Screenshot 20240605 103604 inshorts - 61% பேர் இதய நோயால் பாதிக்கப்படலாம்: அமெரிக்கா....

அமெரிக்காவில் இதய நோய்கள் தான் மரணம் மற்றும் ஊனத்திக்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் அடுத்த 30 ஆண்டுகளில் இவை இன்னும் பொதுவானதாகிவிடும் என்று  ஆய்வு தெரிவிக்கின்றது.அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் கூற்றுப்படி, 10 அமெரிக்க வயது வந்தர்களில் 6 க்கும் மேற்பட்டோர், அதாவது 61 சதவீதம் பேர் 2050-ம் ஆண்டுக்குள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் உட்பட ஏதாவது ஒரு வகையான இதய நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று தொரிவித்துள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *