தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் நடத்தும், 46வது அனைத்து மின் வாரியங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் கடந்த, 3ம் தேதி துவங்கி, 5ம் தேதி வரை பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, சத்தீஸ்கர்,…
கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னிந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்றது. இப்போட்டியை மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கொடியசைத்து துவக்கி…
மும்பை அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு இரானி கோப்பையை வென்றுள்ளது. ரஹானே தலைமையிலான மும்பை அணி, ருதுராஜ் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியுடன் மோதியது. முதலில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா 416 ரன்கள் எடுத்தது, அதனை தொடர்ந்து மும்பை 537…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் துலாவூர் KTR7s கபடி குழு இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் சிறுவர் கபடி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 40 கிலோ எடை உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர் இந்த விளையாட்டு போட்டியில்…
மகளிா் டி20 உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஜூலையில் ஆசியக் கோப்பை இறுதியில் இலங்கையிடம் தோல்வி கண்ட இந்தியா, இந்த ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வெற்றி அணிக்கு…
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெற்ற தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகளில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு பெற்றனர்….
அனைவரும் இருதயத்தை பாதுகாப்பாக வைத்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். உலகம் முழுவதும் தற்போது உள்ள கால கட்டத்தில் இருதய பிரச்சனை என்பது அதிகமாகி வருகிறது.குறிப்பாக இருதய பிரச்சனையால் இளம் வயதிலேயே…
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 86வது வார்டின் உக்கடம் புல்லுக்காடு பகுதியில், சூரிய மின்னாற்றல் உற்பத்தி மையத்துக்கு அருகில் புதியதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் படி தலைமையில், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும்…
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) ஸ்போர்ட்ஸின் கீழ், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு சிலம்பம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக, சிறப்பாக சிலம்பம் பயிற்சி பெற்ற மூத்த மாணவர்களும், யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் S….
திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில், தேசிய மற்றும் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட தடகள வீரர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. செப்டம்பர் 22 முதல் 26, 2024 வரை, கேரளா மாநிலம்…