நடிகர் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் முதியோர் இல்லத்தில் மாபெரும் அன்னதானம்

IMG 20240622 WA0121 - நடிகர் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் முதியோர் இல்லத்தில் மாபெரும் அன்னதானம்
img 20240622 wa01213236381371038878205 - நடிகர் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் முதியோர் இல்லத்தில் மாபெரும் அன்னதானம்

இன்று நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உறையூர் பாத்திமா நகரில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் முதியோர் நலக்காப்பகத்தில் உறையூர் மூர்த்தி ஏற்பாட்டில் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.

img 20240622 wa01209219119310766843683 - நடிகர் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் முதியோர் இல்லத்தில் மாபெரும் அன்னதானம்

இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பாக ஆர்.கே.ராஜா தலைமையில் உறையூர் சரன்ராஜ்,புத்தூர் நட்ராஜ்,காஜாமலை சுப்ரமணி, மணச்சநல்லூர் சுரேஷ்,தொட்டியம் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

img 20240622 wa01193240685137544929463 - நடிகர் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் முதியோர் இல்லத்தில் மாபெரும் அன்னதானம்

இந்நிகழ்வினை உறையூர் v. மணிகண்டன், KR.லெனின்,K.தர்மராஜ்,கார்த்தி,விக்கி,S.ஞானசேகர்,S.மானிக்கம், U.மதன்குமார், J.நம்பிராஜ், விக்னேஷ், A.சதீஸ்,R.சதீஸ், முன்னின்று நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *