Category: கல்வி – வேலைவாய்ப்பு

  • மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு

    மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு

    தனியாா் பள்ளிகளில் இலவச மாணவா் சோ்க்க்கான  விண்ணப்பப் பதிவு இன்றுடன் (மே 20) நிறைவடைகிறது. இலவச  கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் இலவசமாக பயில  25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.மாநிலம் முழுவம் 7,283 தனியாா்…

  • நீட் தேர்வு மோசடி தொடர்பாக 4 பேர் கைது 

    நீட் தேர்வு மோசடி தொடர்பாக 4 பேர் கைது 

    இளங்கலை மருத்தவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைப்பெற்றது.இந்த நிலையில் டெல்லி,பீகார் போன்ற சில மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து  நீட் தேர்வில் மோசடி செய்தவர்களை டெல்லி மாவட்ட போலீசார் இரண்டு…

  • 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு

    10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு

    10 ஆம் வகுப்பு  பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவர்கள், இன்று முதல்  துணைத் தோ்வெழுத  விண்ணப்பிக்கலாம்என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது . பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் மே 10-ஆம் தேதி வெளியானது.  தோ்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2…

  • டெல்லியில் CUET தேர்வு ஒத்திவைப்பு!

    டெல்லியில் CUET தேர்வு ஒத்திவைப்பு!

    மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான  நுழைவுத் தோ்வு (CUET-UG) நாடு முழுவதும் இன்று காலை தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.டெல்லியில் தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், இன்று நடைபெறவிருந்த…

  • +1 தேர்வு முடிவுகள்: கோவை முதலிடம்

    +1 தேர்வு முடிவுகள்: கோவை முதலிடம்

    தமிழகத்தில் +1  தேர்வு எழுதிய 8,11,172 மாணவ, மாணவிகளில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 91.17%. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த நிலையில், கோவை 96.02 சதவிகிதத்துடன் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 95.56…

  • மத்திய அரசு நிறுவனங்களில் வேலை!

    மத்திய அரசு நிறுவனங்களில் வேலை!

    மத்திய அரசு நிறுவனங்களில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(UPSC)  தெரிவித்துள்ளது.மத்திய அரசு நிறுவனங்களில் நிரப்பப்பட  17 பதவியிடங்களுக்ககான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(UPSC) வெளியிட்டுள்ளது.மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பிஇ, பி.டெக்,…

  • 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

    11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

    11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தேர்வு முடிவுகளை https://www.tnresults.nic.in/ , https://results.digilocker.gov.in/ , https://www.dge.tn.gov.in  போன்ற இணையதள மூலமாக  அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக…

  • CBSE 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

    CBSE 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

    நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  இன்று காலை 11 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 98.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம்…

  • CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

    CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

    CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்  இன்று வெளியாகின.பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2,2024 வரை நடைபெற்ற CBSE தேர்வுகளுக்கு சுமார் 17 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://cbseresults.nic.in/ என்ற இணையதளம் மூலமாக…

  • CUET 2024 நுழைவுத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

    CUET 2024 நுழைவுத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

    தேசிய தேர்வு முகமை (NTA) CUET UG 2024 நுழைவு அட்டைவனையை exam.nta.ac.in இல் வெளியிட உள்ளது.. மே 15 ஆம் தேதி திட்டமிடப்பட்ட இந்த தேர்வு ஹைப்ரிட் முறையில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. பேனா மற்றும் காகித சோதனைகள் மே…