CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

Screenshot 20240513 112901 inshorts - CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!



CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்  இன்று வெளியாகின.பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2,2024 வரை நடைபெற்ற CBSE தேர்வுகளுக்கு சுமார் 17 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://cbseresults.nic.in/ என்ற இணையதளம் மூலமாக காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *