11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

whatsapp image 2023 05 19 at 11.06.39 am - 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தேர்வு முடிவுகளை https://www.tnresults.nic.in/ , https://results.digilocker.gov.in/ , https://www.dge.tn.gov.in  போன்ற இணையதள மூலமாக  அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க  JEE அட்வான்ஸ்டு 2024 தற்காலிக விடைத்தாள் வெளியீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts