* தேசிய வணிக பரிவர்த்தனை கழகம் (NPCI) பல்வேறு பின்டேக் நிறுவனங்களுடன் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் PhonePe மற்றும் Google Pay ஆகியவற்றின் சந்தை ஆதிக்கத்தை குறைக்க முயற்சிக்கிறது என்று TechCrunch செய்திகள் தெரிவிக்கின்றன. UPI பரிவர்த்தனைகளை தங்கள் பயன்பாடுகளில் அதிகரிப்பது குறித்து பேசுவதற்காக CRED, Flipkart, Amazon போன்ற நிறுவனங்களின் NPCI சந்திக்க இருப்பதாக தகவல்.
* இந்த நடவடிக்கையின் நோக்கம் UPI பரிவர்த்தனை முறையில் PhonePe மற்றும் Google Pay ஆகியவற்றின் “வளர்ந்து வரும் இரு டூபோலி ” ஆதிக்கத்தை குறைப்பதாகும்.
இந்தியாவில் PhonePe, Google Pay ஆதிக்கத்தை குறைக்க NPCI திட்டம்:
Follow Us
Recent Posts
-
“நீட் சீருடை விவகாரம்: தாலி நிழல்-வெளிச்சம், வேல்முருகனின் எச்சரிக்கை”
-
அவிநாசி மேம்பாலம் அருகே மழைநீர் அகற்றும் பணிகள் – ஆணையாளர் ஆய்வு.
-
கேரள அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது!
-
நேர்மையாக ரூ.70 ஒப்படைத்த சிறுவர்களுக்கு சாக்லேட் பரிசு
-
பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு…
Leave a Reply