
* கூகுளின் மூத்த துணைத் தலைவரான பிரபாகர் ராகவன் கடந்த மாதம் ஊழியர்களிடம், “கடந்த மூன்று மாதங்களில் நாங்கள் நிறைய விஷயங்களைச் செய்துள்ளோம்… இதில்,மிகவும் உயர்ந்த மற்றும் குறைந்த தாழ்வுகள் உள்ளன” என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், “வாழ்க்கை எப்போதும் இனிமையாக இருக்காது”, அதே நேரத்தில் ஊழியர்களை “வேகமாக துடிக்க வேண்டும்”என்று கேட்டுக்கொண்டதாக CNBC தெரிவித்துள்ளது.
* “சந்தை நிலவரங்களின் அடிப்படையில் வேகமாக செயல்பட வேண்டும்” என்று ஊழியர்களை வலியுறுத்தினார்.