கோவை சாலையோர சிறு வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் மனு அளிப்பு..

கோவை மாவட்டம் மற்றும் அனைத்து சாலையோர சிறு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் நஞ்சப்பா ரோடு சாலையோர வியாபாரிகள் மனு அளித்தனர். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், தங்களின் கடைகள் செயல்படாததால் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் கடைகளை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இந்த மனுவை மாவட்டத் தலைவர் மணி, பொருளாளர் கரிகாலன், குமார் மற்றும் 40-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சார்பில் வழங்கினர்.

இதையும் படிக்க  நவராத்திரி: 10 அடி துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

170-ஆவது ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா கொண்டாட்டம்...

Tue Aug 27 , 2024
கோயம்புத்தூர் ஸ்ரீ நாராயண மெஷின், ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை, மற்றும் கோயம்புத்தூர் ஸ்ரீ நாராயண குரு அறக்கட்டளை ஆகியவை இணைந்து 170-ஆம் குருஜெயந்தி விழாவை விமரிசையாக கொண்டாடின. விழா காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் கலசபூஜையுடன் தொடங்கியது. எஸ்.என்.எம் கல்வி நிறுவனங்கள் சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பூக்கோலம் போட்டியில் பங்கேற்றனர்.விழாவின் சிறப்பு விருந்தினராக திரு. K. ஜனார்த்தனன் பங்கேற்று, தமிழ் கருத்தரங்கு சொற்பொழிவை […]
IMG 20240827 WA0012 | 170-ஆவது ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா கொண்டாட்டம்...