டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2-ஏ தேர்வுக்கு இன்று இரவு வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான அறிவிப்பு.
செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று (ஜூலை-19) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவகாசம்.
தொழில்நுட்பக் காரணங்களால் இணைய வழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் நடவடிக்கை.