புதுச்சேரியில் போலீசாரின் அதிரடி சோதனை: 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

புதுச்சேரியில், குற்றப்பதிவேடு ரவுடிகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில், போலீசாரின் குழுக்கள் காலையில் அதிரடி சோதனை நடத்தின. இந்த சோதனை, ஆப்ரேஷன் திரிசூல் என்ற பெயரில், புதுச்சேரி முழுவதும் ரவுடிகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

img 20240829 wa00316439745491862710732 | புதுச்சேரியில் போலீசாரின் அதிரடி சோதனை: 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணைimg 20240829 wa00342950997013629000370 | புதுச்சேரியில் போலீசாரின் அதிரடி சோதனை: 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணைimg 20240829 wa00288765638164120639453 | புதுச்சேரியில் போலீசாரின் அதிரடி சோதனை: 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

சோதனையின் போது, சந்தேகப்படும் 30க்கும் மேற்பட்டோரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சோதனையில், வீட்டில் மறைந்து இருக்கும் தடை செய்யப்பட்டவர்கள், பயங்கர ஆய்தங்கள், வெடிகுண்டுகள் மற்றும் போதைப் பொருட்கள் இருப்பதா என்பதனைப் பற்றிய தீவிர சோதனை செய்யப்பட்டது.

குடும்பத்தினரிடமும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் முன் தகவல் அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க  அகில இந்திய மகளிர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பதில் புதுச்சேரி முன்னிலை...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்....

Thu Aug 29 , 2024
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் (ச.ம.உ), திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், கதிரவன், பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் […]
IMG 20240829 WA0044 | திருச்சியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்....