கோயம்புத்தூர் மாவட்டம் கொடிசியா அரங்கத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவிகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அரசு செயலர் திருமதி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, தொழில் ஆணையர் எல் நிர்மல்ராஜ், கூடுதல் ஆணையர் சிவ. சௌந்தரவள்ளி மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply