திருச்சியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்….

IMG 20240829 WA0044 - திருச்சியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்....

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது.

img 20240829 wa00438606202220235812501 - திருச்சியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்....img 20240829 wa00399050974566993182828 - திருச்சியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்....img 20240829 wa00388397076664110777391 - திருச்சியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்....

கூட்டத்தில் மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் (ச.ம.உ), திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், கதிரவன், பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் த. அன்பில் பெரியசாமி மற்றும் பல கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வாக்களித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts