தீ விபத்தில்  உயிரிழந்த 45 இந்தியரின் உடல்கள் கேரளாவை வந்தடைந்தது…..

Screenshot 20240614 111442 inshorts - தீ விபத்தில்  உயிரிழந்த 45 இந்தியரின் உடல்கள் கேரளாவை வந்தடைந்தது.....

குவைத்தில் ஏற்பட்ட பயங்கமான தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 45 இந்தியா்கள், 3 பிலிப்பின்ஸ் நாட்டை சார்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று(ஜுன் 13) தெரிவித்தனர்.இதையடுத்து,தீ விபத்தில் சிக்கி உயிழிந்த 45 இந்தியர்களின் உடல்கள் இன்று (ஜுன் 14 ) கேரளாவில் தரையிறங்கின. உடல்களை மீண்டும் கொண்டு வர இந்திய விமானப்படை விமானம் அனுப்பப்பட்டது. “பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அதிக நேரம் ஆக வேண்டாம். அனைத்தும் குறைந்த நேரத்தில் முடிக்கப்படும்” என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

இதையும் படிக்க  பிரதமர் மோடி இரங்கல்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *