திருப்பூர் பவர் டேபிள் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

திருப்பூரில் பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்களிடம் 7% கூலி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின்படி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, 19-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதுவரை, 7% கூலி உயர்வை வழங்காத நிறுவனங்களில் இருந்து ஆர்டர்களை ஏற்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டு, வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால், தையல் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க  கஞ்சா குடிப்பதற்காக மின் ஒயர்களை திருடிய இளைஞர் கைது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழப்பு...

Fri Aug 23 , 2024
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி கேம்ப் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்த சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.. சிவராமன் பாலியல் தொல்லை வழக்கில் தன் கைது செய்வோம் என அறிந்து 16 மற்றும் 18ஆம் தேதி கைது […]
IMG 20240823 WA0000 - கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழப்பு...

You May Like