அவிநாசி மேம்பாலம் அருகே மழைநீர் அகற்றும் பணிகள் – ஆணையாளர் ஆய்வு.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட அவிநாசி மேம்பாலம் அருகில் நேற்று பெய்த கனமழையால் நீர் தேங்கி இருந்ததை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு. மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன், உதவி ஆணையர் திரு. செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு. கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி. ஹேமலதா, உதவி பொறியாளர் திரு. கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

img 20241014 wa00126100163118041698494 - அவிநாசி மேம்பாலம் அருகே மழைநீர் அகற்றும் பணிகள் – ஆணையாளர் ஆய்வு.

இதையும் படிக்க  காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு  35,692 கன  அடியாக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"நீட் சீருடை விவகாரம்: தாலி நிழல்-வெளிச்சம், வேல்முருகனின் எச்சரிக்கை"

Mon Oct 14 , 2024
நீட் தேர்வுக்கு மணமகன்-மணமகள் போல் சீருடையில் சென்றால் தாலி கழற்றிவிட்டு தான் தேர்வுக்கு அனுமதி, என்று கூறுகிறார்கள். இந்நிலையில், உ.பி., பீகாரில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் கிடையாது; தமிழ்நாட்டில் மட்டும் தான். இந்த நிலை நீடித்தால், நீட் பயிற்சி மையங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக தாக்கும் என்று திருச்சியில் பண்ருட்டி வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே சாதி அரசியலால் பிளவுபட்ட தமிழக மக்கள், அண்ணாமலை போன்ற தந்திரமிகு தலைவர்கள் வந்த […]
IMG 20241014 WA0016 - "நீட் சீருடை விவகாரம்: தாலி நிழல்-வெளிச்சம், வேல்முருகனின் எச்சரிக்கை"

You May Like