Thursday, October 30

தென்காசியில் உதயநிதி பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பணவசூல் – பாஜக புகார்…

தென்காசியில் உதயநிதி பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பணவசூல் - பாஜக புகார்...

தென்காசியில் திமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டியில் மாணவர்களிடம் ரூபாய் 500 வசூல் செய்யப்பட்டதாகவும், மாணவர்களை வெயிலில் கொடுமைப்படுத்தியதாக பாரதிய ஜனதா கட்சியின் ஸ்டார்ட் அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தென்காசி மாவட்டம் ஆட்சியர் கமல் கிஷோரிடம் புகார் மனு அளித்தனர்.

தென்காசியில் உதயநிதி பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பணவசூல் - பாஜக புகார்...
 
இதையும் படிக்க  SDPI கட்சி கோரிக்கையின் எதிரொலியாக முறையான சாலையை அமைக்கும் மாநகராட்சி நிர்வாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *