மூக்குத்தி அம்மன் திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்றது.
இதற்காக நடிகர் சூர்யா படத்தின் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி மற்றும் படக்குழுவினர் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வந்தனர், அவர்களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் வரவேற்றார் பின்னர் அங்கு நடைபெற்ற பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Related
Wed Nov 27 , 2024
தென்காசியில் திமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டியில் மாணவர்களிடம் ரூபாய் 500 வசூல் செய்யப்பட்டதாகவும், மாணவர்களை வெயிலில் கொடுமைப்படுத்தியதாக பாரதிய ஜனதா கட்சியின் ஸ்டார்ட் அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தென்காசி மாவட்டம் ஆட்சியர் கமல் கிஷோரிடம் புகார் மனு அளித்தனர். இதையும் படிக்க தொடர் விடுமுறை ஆழியாறு கவியருவியில் குவிந்த […]