*டெல்லி கேப்பிட்டல் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் ஆறு ஓவர்களில் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஏப்ரல் 17, 2024 அன்று வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிட்டல் அணி 90 ரன்கள் என்ற இலக்கை வெறும் 8.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.
*ஜக் பிரேசர் மெக்ர்க் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அணிக்கு வேகமான தொடக்கத்தை கொடுத்தார். ஷாய் ஹோப் (Shai Hope) விரைவான இன்னிங்ஸ் மூலம் அசத்தியுள்ளார்.