மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சட்டப்பிரிவு 370 தனது தலைமையின் கீழ் “கப்ரிஸ்தானில்” புதைக்கப்பட்டது என்றார். “370 வது பிரிவுக்கு இடையில் வந்த தடை ‘கப்ரிஸ்தானில்’ புதைக்கப்பட்டதை உறுதி செய்தது” என்றார். மேலும் அவர், “370 வது பிரிவை புதுப்பித்து அதை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கனவுகளை வளர்ப்பவர்கள் ,உலகின் எந்த சக்தியாலும் அதை மீண்டும் கொண்டு வர முடியாது என்று குறிப்பிட்டார்.
You May Like
-
7 months ago
சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் கேரளா மக்கள்….
-
3 weeks ago
மாநில செயலாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!
-
3 months ago
விஜய் முகத்துடன் தவெக கொடி அறிமுகம்
-
7 months ago
ராகுலுக்கு உரிமை இல்லை: பி.வி.அன்வர்