
பாரபட்சத்துடன் மத்திய பட்ஜெட் இருப்பதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் கார்கேவின் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்.
எல்லா மாநிலங்களுக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது;மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை.