தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

IMG 20240724 WA0005 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...




தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயிலில் வளாகத்தில் ரூபாய் 5.66 கோடி மதிப்பீட்டில் புதிய அர்ச்சகர் பயிற்சி பள்ளி,மாணவர் விடுதி மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவற்றிற்கு
இன்று அடிக்கல் நாட்டினார்.

அந்த வகையில் திருச்சி நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி  ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதையும் படிக்க  முதல் விமான சேவையை தொடங்கிய இண்டிகோ நிறுவனம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *