லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பா.ஜ.,வின் பிரசார பணிகள் தீவிரமடைந்துள்ளது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பாஜக மத்திய அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல்; தேசியவாத கட்சியின் தலைவரான நாடா, தனது சமூக ஊடக கணக்கிற்கு “மோடி கா பரிவார்’ என சேர்த்துள்ளனர். அதாவது, ‘நாங்கள் அனைவரும் மோடியின் குடும்பம்’ எனக் கூறி எதிர்க்கட்சியினரை மூக்குடைப்பு செய்துள்ளனர்.
Leave a Reply