Saturday, June 28

CBSE 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  இன்று காலை 11 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 98.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.விஜயவாடா மண்டலம் 99.04 சதவீதம் பெற்று இரண்டாமிடத்தையும், பிரயாக்ராஜ் 78.25 சதவீதம் பெற்று கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

இதையும் படிக்க  குழந்தை கல்வித்திறனை மேம்படுத்த புதிய பாடத்திட்ட அறிமுகம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *