11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

1715163319 4888 - 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

மக்களவை 4-ஆம் கட்ட தேர்தலில் 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.96 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, அதிகபட்சமாக மேற்கு வங்கம் மாநிலத்தில் 32.78%, குறைந்தபட்சமாக ஜம்மு – காஷ்மீரில் 14.94% வாக்குகள் பதிவாகியுள்ளது.பிற மாநிலங்கள், 11 மணி நிலவரம்,ஆந்திரம் – 23.10%;பிகார் – 22.54%;ஜார்கண்ட் – 27.40%;மத்திய பிரதேசம் – 32.38%;மகாராஷ்டிரம் -17.51%; ஒடிஸா – 23.28%;தெலங்கானா – 24.31%;உத்தர பிரதேசம் – 27.12% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *