இனி தீவிர அரசியலில் குஷ்பு..

மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ள குஷ்பு, சமூக வலைதளங்களில் இதனைப்பற்றி பதிவிட்டுள்ளார். “மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி சில கட்டுப்பாடுகளுடன் கூடியது. அந்தப் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்துள்ளதால், இப்போது நான் சுதந்திரமாக செயல்பட முடியும். இதனைத் தொடர்ந்து, மீண்டும் முழு உழைப்புடன் அரசியலுக்கு திரும்ப உள்ளேன்,” என்று அவர் கூறியுள்ளார். மேலும், “பிரதமரின் நீண்டநிலைத் திட்டங்களை முன்னெடுத்து செல்லும் எனது முயற்சியில், வதந்திகள் பரப்புபவர்கள் இனி இருக்கமாட்டார்கள்,” எனத் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை இது குறித்து விளக்கமாகப் பேசவுள்ளேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க  திருச்சி கேந்திரிய வித்யாலயா மகளிர் ஹாக்கி அணி தேசிய அளவில் தங்கம் வென்று திரும்பியதற்கு உற்சாக வரவேற்ப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நர்சிங் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர் உட்பட 1376 காலியிடங்கள்...

Thu Aug 15 , 2024
ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) நர்சிங் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 1376 மருத்துவ பணியாளர் பதவிகளை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 17ம் தேதி (சனி) முதல் தொடங்கவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில், டயட்டீசியன், நர்சிங் கண்காணிப்பாளர், ஸ்பீச் தெரபிஸ்ட், டயலசிஸ் டெக்னீசியன், சுகாதாரம் மற்றும் மலேரியா ஆய்வாளர் (கிரேடு-3), ஆய்வக கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட், ரேடியோகிராபர் உள்ளிட்ட 20 வகையான […]
images 44 - நர்சிங் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர் உட்பட 1376 காலியிடங்கள்...

You May Like