Sunday, April 27

5,000 ஊழியர்கள் பணி நீக்கம்….

பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய் ஷேகர் சர்மா, ஊழியர் செலவைக் குறைப்பதற்காக பணி நீக்கங்களை செயல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அண்மையில் அறிவித்தார்.  இப்போது, சுமார் 5,000 முதல் 6,300 ஊழியர்கள் பேடிஎம் பணி நீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செலவைக் குறைத்து ஆண்டுக்கு 400-500 கோடி வரை சேமிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க  New jewelries are coming on the way for women

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *