
தெற்கு கிழக்கு ரயில்வே பணியாளர் தேர்வு மையம் (RRC SER) தற்போது இந்தியா முழுவதும் 1202 பணியிடங்களுக்கு துணை Loco Pilot மற்றும் Trains Manager பதவிகளுக்காக பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. துணை local pilot பதவிக்கு மெட்ரிகுலேஷன் / SSLC அல்லது அங்கீகரிக்கப்பட்ட NCVT / SCVT நிறுவனங்களின் ITI டிப்ளோமா அல்லது 3 ஆண்டு இன்ஜினியரிங் டிப்ளோமா தேவை. டிரெய்ன் மேனேஜர் (கூட்ஸ் கார்டு) பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் தேவை.இந்த வேலைவாய்ப்புகள் குறித்து மேலும் தகவல்களுக்கு தெற்கு கிழக்கு ரயில்வே பணியாளர் தேர்வு மையத்தின் (RRC SER) அதிகாரப்பூர்வ வலைதளத்தைப் பார்வையிடவும்.