Sunday, June 29

தமிழ்நாடு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…

கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்...

தீபாவளி பயணத்திற்கான பேருந்து கட்டணத்தை கண்காணிக்கும் போக்குவரத்துத்துறை

வரவிருக்கும் தீபாவளி பண்டிகை நாளில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என உறுதி...

ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா

கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தில், ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் துவங்கப்பட்டுள்ளது. ராம்ராஜ்...

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக தீபாவளி போனஸ் அறிவிப்பு

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு...

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை 14 மாத இடைவெளிக்குப் பிறகு இன்று (அக்.29)...

14 ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

பொள்ளாச்சி அருகே ஆனைமலை உப்பாற்றங்கரையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவில் உலகப்புகழ் பெற்றதாகும்...

சூழலியல் முக்கியதுவத்தை வலியுறுத்தி நீர்நிலைகளில் பசுமை தீபாவளி ஓவியப் போட்டி…

கோவையை சேர்ந்த கெளசிகா நீர்கரங்கள் கூட்டமைப்பு சார்பாக கோவையை சுற்றி பல நீர்நிலைகளில் சீரமைப்பு...

வீட்டு கதவை உடைத்து நகை திருடியவர் கைது…

பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொன்னே கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வரும்...

கோவை மாநகர முன்கள பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்…

புகைப்பிடிப்பதால் மட்டும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதில்லை, சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் நுரையீரல்...