தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு உரிமையாளர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த விசைப்படகுகளுக்கு தேவையான ஐஸ் கட்டிகளை வழங்கும் நிறுவனங்கள், சமீபத்தில் மின்கட்டண உயர்வின் காரணமாக, ஐஸ் கட்டிகளின் விலை உயர்த்தியதால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, விசைப்படகு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Leave a Reply