குற்றால அருவிகளில்  குளிக்க அனுமதி

202012160338465659 Tourists allowed in Courtallam falls with SOPs SECVPF - குற்றால அருவிகளில்  குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுல பயணிகள் குளிப்பதற்கு 7 நாள்களுக்கு பிறகு   அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் நீராடுவதற்கான தடை உடனடியாக நீக்கி கொள்ளப்படுவதாகவும், பேரருவியில் இன்று(மே24) பிற்பகல் 4 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவா். பழைய குற்றாலம் அருவியில் இன்று காலை 6 முதல் மாலை 5.30 மணி வரை குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *