ரோஹித் சர்மா ,வீடியோ வைரல்…

1000210512 - ரோஹித் சர்மா ,வீடியோ வைரல்...

*முன்னாள் Ml கேப்டன் ரோஹித் ஷர்மா MI’s டீம் பேருந்தை ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ஓட்டுவது போல் நடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

* வீடியோவில், ரோஹித் முன் இருப்பவர்களிடம் கேலியாகக் கேட்பதைக் காணலாம். ரோஹித் தனது போனை வெளியே எடுத்து மக்களின் எதிர்வினையை வீடியோவாக பதிவு செய்ததையும் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *