RBC அபார வெற்றி!

1000227660 - RBC அபார வெற்றி!

நேற்று (மே 18) பெங்களூரில் நடைப்பெற்ற IPL தொடரில் CSK மற்றும் RCB அணிகள் மோதினர். CSK-வை 27 ரன்கள் வித்தியாசத்தில் RBC அணி தோற்கடித்து, IPL 2024 தொடரில் தொடர்ச்சியாக தனது ஆறாவது வெற்றியைப் பதிவு செய்தத RBC அணி ஒன்பதாவது முறையாக IPL தொடரில்  பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதற்கிடையில்,CSK IPL 2024 தொடரிலிருந்து வெளியேறியது. RBC மொத்தம் 218/5 ரன்களை எடுத்த நிலையில் CSK அணி 191/7 ரன்கள் மட்டுமே எடுத்து RBC யிடம் தோல்வியடைந்தது.

இதையும் படிக்க  ஸ்ரீரங்கத்தில் 100 ஆண்டு பாரம்பரியத்துடன் வழுக்கு மரம் ஏறும் உறியடி விழா கொண்டாடப்பட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *