Tuesday, January 21

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

*ஸ்போர்ட்ஸ்மன் ஷிப் மனதை வெளிப்படுத்தும் காட்சி: வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்ற பின்பு சிராஜ் பும்ராவிற்கு மரியாதை செலுத்துதல்

*மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் கனமான  போட்டிக்குப் பிறகு, RCB அணியின் முகமது சிராஜ், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு மரியாதை செலுத்தி வணங்கினார்.பும்ராவின் சிறப்பான 5 விக்கெட் 21 ரன்கள் கொடுத்த பந்துவீச்சு.

இதையும் படிக்க  ஐபிஎல் விதிகளை மீறியதற்கு ஒரு லட்சம் அபராதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *