3-வது முறையாக கொல்கத்தா அபார வெற்றி!

ஐபிஎல் 2024 தொடா் இறுதி ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது கொல்கத்தா நைட் ரைடா்ஸ். கடந்த மாா்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடா் பிளே ஆஃப் சுற்று முடிந்த நிலையில், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடா்ஸ்-சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.
பௌலிங்கில் ஹைதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 1-18, ஷாபாஸ் அகமது 1-22 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு ரூ.20 கோடியும், ரன்னா் ஹைதராபாத் அணிக்கு ரூ.13.5 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக (மென்டா்) கௌதம் கம்பீா் செயல்படும் நிலையில், மூன்றாவது முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

இதையும் படிக்க  ஜெர்சியை அணிந்த தவான்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கெஜ்ரிவால் கோரிக்கை...

Mon May 27 , 2024
இடைக்கால ஜாமீனில் வெளிவந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ஜாமீனை ஏழு நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். பிஇடி-சிடி ஸ்கேன் மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகளைப் மேற்கொள்வதற்காக இந்த நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது (AAP). அவருக்கு ஜூன் 1 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில்,ஜூன் 2ஆம் தேதி சரணடைய உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாமீனை நீட்டிக்கக் கோரி கேஜரிவால் […]
Screenshot 20240527 095039 inshorts | கெஜ்ரிவால் கோரிக்கை...