கெஜ்ரிவால் கோரிக்கை…

Screenshot 20240527 095039 inshorts - கெஜ்ரிவால் கோரிக்கை...

இடைக்கால ஜாமீனில் வெளிவந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ஜாமீனை ஏழு நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். பிஇடி-சிடி ஸ்கேன் மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகளைப் மேற்கொள்வதற்காக இந்த நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது (AAP). அவருக்கு ஜூன் 1 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில்,ஜூன் 2ஆம் தேதி சரணடைய உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாமீனை நீட்டிக்கக் கோரி கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  உலகின் பணக்கார கட்சியாக மாறிய பாஜக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts