Thursday, October 30

2025 சாம்பியன்ஷிப் காலண்டர்

* பன்னாட்டு மோட்டார் ஸ்போர்ட் கவுன்சில் (FIA) 2025 பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் காலண்டரை அறிவித்துள்ளது. இதில், 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முதலாக ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டி தொடக்க போட்டியாக மீண்டும் நடத்தப்படவுள்ளது.

* வரவிருக்கும் சாம்பியன்ஷிப் ப 75வது ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது.

* ரமலான்  மாதத்துடன் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் நடைபெறும் போட்டிகள் 2025 ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க  2024 ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த ஐந்து வீரர்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *