2024 ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த ஐந்து வீரர்கள்:

IMG 20240630 WA0047 - 2024 ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த ஐந்து வீரர்கள்:

1.அஃப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் (281 ரன்கள், சராசரி 35.12).

2.இந்தியாவின் ரோகித் ஷர்மா (257 ரன்கள்).

3.ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (255 ரன்கள்).

4.தென் ஆபிரிக்காவின் குவின்டன் டி காக் (243 ரன்கள்).

5.அஃப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஜத்ரான் (231 ரன்கள்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *