யாஷ் மற்றும் நமித்  இணையும் -‘ராமாயணம்’

*நடிகர் யாஷ் மற்றும் பிரைம் ஃபோகஸ் நிறுவனத்தின் நமிட் மல்ஹோத்ரா ஆகியோர் உலகளாவிய பார்வையாளர்களுக்காக ராமாயணத்தை இணைந்து தயாரிக்க உள்ளனர்.

*படத்தில் நடிப்பதோடு, தயாரிப்பாளர் பணியிலும் யாஷ் இணைந்துள்ளார். நிதீஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ராம் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி, ராவணன் கதாபாத்திரத்தில் யாஷ், ஹனுமான் கதாபாத்திரத்தில் சன்னி டியோல் ஆகியோர் நடிப்பார்கள் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதையும் படிக்க  ஷாருக்கான் ஈத் வாழ்த்துக்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உலகின் முதல் 360° வயர்லெஸ் மின் பரிமாற்றம்

Sat Apr 13 , 2024
*Space Solar நிறுவனம், அதன் ஹாரியர் 360 டிகிரி மின் கற்றை தொழில்நுட்ப சோதனை கருவியின் வெற்றிகரமான சோதனை மூலம் வரலாற்று சிறப்பு மைல்கல்லைக் கடந்துள்ளது. *இந்த சாதனை, நிலையான மற்றும் மலிவான ஆற்றல் தீர்வுகளுக்கான தேடலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. *விண்வெளி சார்ந்த சூரிய மின்சாரம் (SBSP) மின்சார உற்பத்திக்கான புதுமையான அணுகுமுறையை முன்வைக்கிறது. இதையும் படிக்க  ஷாருக்கான் ஈத் வாழ்த்துக்கள்:
1000210142 | உலகின் முதல் 360° வயர்லெஸ் மின் பரிமாற்றம்