“கோட்டகுப்பத்தில் பாமக கவுன்சிலர் மீது பொய்யான குற்றச்சாட்டு: அரசியல் பின்னணி?”

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டகுப்பம் பகுதியில் உள்ள கோட்டைமேடு பகுதியில் பாமக கவுன்சிலர் மக்கள் சிவா விடுதி கட்டி வருகிறார் அவரிடம் அப்பகுதியை சேர்த்த திமுக நிர்வாகிகள்
தட்சண மூர்த்தி, இளங்கோவன் மாமூல் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால், பாமக கவுன்சிலர் நீரோடைய ஆக்கிரமித்து விடுதி கட்டி வருவதாக பொய் செய்தியை பரப்பி வருவதாக கவுன்சிலர் மக்கள் சிவா குற்றம் சாட்டியுள்ள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கோட்டகுப்பம் நகராட்சியில் தான் ஒருவர் மட்டுமே பாமக கவுன்சிலராக இருப்பதாகவும், எனவே தன் மீதான அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தன் மீதான ஆதரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க  புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருமங்கலம் பெண் தபால் ஊழியர் தற்கொலை பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்...

Fri Sep 20 , 2024
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தவர் சுமதி என்பவருக்கு அதே அலுவலகத்தில் பணியாற்றிய அஞ்சல் ஆய்வாளர் தீபராஜன் என்பவர் பணி சுமை அதிகம் கொடுத்து அவரின் குடும்பத்தை பற்றி இழிவாக பேசியதால் மனமுடைந்த பெண் தபால் ஊழியர் சுமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சலக ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் ஆய்வாளர் பனியிட மாற்றம் செய்தால் […]
IMG 20240920 WA0006 | திருமங்கலம் பெண் தபால் ஊழியர் தற்கொலை பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்...