மநீம தலைவர் கமல்ஹாசன், வரும் மார்ச் 29-ம் தேதி ஈரோட்டில் இருந்து திமுக கூட்டணியை ஆதரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கி ஏப்ரல்-16-ம் தேதி பொள்ளாச்சியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
- மார்ச் 29 – ஈரோடு
- மார்ச் 30 – சேலம்
- ஏப்ரல் 2 – திருச்சி
- ஏப்ரல் 3 – சிதம்பரம்
- ஏப்ரல் 6 – ஸ்ரீபெரும்புதூர், சென்னை
- ஏப்ரல் 7 – சென்னை
- ஏப்ரல் 10 – மதுரை
- ஏப்ரல் 11 – தூத்துக்குடி
- ஏப்ரல் 15 – கோவை
- ஏப்ரல் 16 – பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
Leave a Reply