Saturday, June 28

பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 70 ஆவது பிறந்தநாளை 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார்.சேலம் திருவாக்கவுண்டனூரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத்  தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க  திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *