அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 70 ஆவது பிறந்தநாளை 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார்.சேலம் திருவாக்கவுண்டனூரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply