
சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள கேஜரிவால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை இன்று சந்திக்கிறார். இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது
கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும் டெல்லி முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.திகார் சிறையிலிருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்த கேஜரிவால் தலைநகரில் உள்ள கனாட்பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் நேற்று வழிபாடு செய்தார்.பின்னர், கேஜரிவால் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்குச் சென்று அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அதன்பிறகு, தெற்கு டெல்லியில் தேர்தல் பிரசார வாகனப் பேரணிகளில் பங்கேற்றார்.