டெல்லியில் பலத்த பாதுகாப்பு….

மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, டெல்லியில் 60,000 போலீசார்களும் ட்ரோன்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று (மே 25) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, டெல்லி காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியாணாவின் எல்லைப் பகுதிகளில் நகரக் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க  14 பேர் சுரங்கத்தில் சிக்கினர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்தியாவின் 4 வது  ஏற்றுமதி பொருளாக ஸ்மார்ட்போன்!

Sat May 25 , 2024
இந்தியாவில் இருந்து நான்காவது பெரிய ஏற்றுமதி பொருளாக ஸ்மார்ட்போன்கள் தற்போது உள்ளன என வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியாகியுள்ளது. 2023-24 நிதியாண்டில், இந்தியாவில் இருந்து ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 42% வளர்ச்சியைக் கண்டது மற்றும் 15.6 பில்லியன் டாலர் மதிப்பை எட்டியது என்று அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் அமெரிக்கா முதலிடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இதையும் படிக்க  […]
Screenshot 20240525 095821 inshorts | இந்தியாவின் 4 வது  ஏற்றுமதி பொருளாக ஸ்மார்ட்போன்!