6 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Screenshot 20240525 090818 inshorts - 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

நாடு முழுவதும் இன்று(மே 25) மக்களவைத் தேர்தலின் 6-வது கட்ட வாக்குப்பதிவு ஹரியானா, டெல்லி, பீகார், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 58 தொகுதிகளில் தொடங்கியது. ஒடிஷா மாநில சட்டப்பேரவைக்கான 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. வாக்குப்பதிவின் கடைசி கட்டம் (7 வது கட்டம்) ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *