வெங்காய எற்றுமதியில் இந்தியா….

Screenshot 20240417 092738 Current Affairs - வெங்காய எற்றுமதியில் இந்தியா....



* வெங்காய ஏற்றுமதில் விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டு, ஸ்ரீலங்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) தலா 10,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், உள்நாட்டு சந்தையில் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு வெங்காய ஏற்றுமதியை மார்ச் 2024 வரை தடை செய்தது.

* இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில், வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை அரசு விதித்திருந்தது. வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகளில் பெரிய அளவிலான இருப்புக்களை பராமரிப்பதும் அடங்கும்.

இதையும் படிக்க  வட மாநிலங்களில் புழுதிப் புயல்களை உருவாக்கும் கடுமையான வெப்ப அலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *