ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 50 பேர் பலி!

1512606 1161299361 - ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 50 பேர் பலி!

* ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைத்துள்ளனர்.

* காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மத்திய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. வெள்ளத்தின் தீவிரம் காரணமாக, உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை.

* வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பாக்லானின் இயற்கைப் பேரிடர் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க  மே 25 ஆம் தேதி ஆறாம் கட்ட தேர்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts